* வேப்பம் பூ ரசம் அருந்தினால், வயிற்றில் உள்ள உப்புசம், வாயுத்  தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் நீங்கி விடும்.
 
* தினமும், அருகம் புல் சாறு  குடித்து வந்தால், மலச்சிக்கல் இருக்காது.
 
* வசம்பை சுட்டு சாம்பலாக்கி, பொடி  செய்து, தேனுடன் கலந்து குழந்தைகள் நாக்கில் தடவினால், வாந்தி நிற்கும்.


21:01
ram
 Posted in: