.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 9 January 2014

à®°ிலீஸாகுà®®ா ஜில்லா?




ஜில்லா படம் நாளை à®°ிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திà®±்கு தடை கோà®°ி தொடரப்பட்ட வழக்கு இன்à®±ு விசாரணைக்கு வருகிறது.

விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொà®™்கல் விà®°ுந்தாக நாளை à®°ிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திà®±்கு தடை விதிக்கக் கோà®°ி சவுà®®ிதாஸ் ஸ்à®°ீ ஆர்ட்ஸ்' நிà®±ுவனத்தின் நிà®°்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாà®°்.

அந்த மனுவில் , தெலுà®™்கில் வெளியான பகீரதா என்à®± படத்தை தமிà®´ில் ஜில்லா என்à®± பெயரில் à®®ொà®´ி à®®ாà®±்றம் செய்து வெளியிட தயாà®°ித்துள்ளேன். ஜில்லா என்à®± பெயரை 2008ல் à®®ுà®±ைப்படி பதிவு செய்துள்ளேன்.

படத்தை வெளியிட தகுந்த நேà®°à®®் பாà®°்த்துக் கொண்டிà®°ுந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்குà®®் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த படத்தை திà®°ையிட தடை விதிக்க வேண்டுà®®் என்à®±ு தெà®°ிவித்துள்ளாà®°். இந்த மனு இன்à®±ு விசாரணைக்கு வருகிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top