நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகள் :
முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - தாய், தந்தை.
மிக மிக நல்ல நாள் - இன்று
மிக பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - கோபம்
மிக பெரிய தேவை - சமயோஜித புத்தி
மிக கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
மிகவும் கீழ்தரமான விஷயம் - பொறாமை
நம்ப கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்ய கூடாதது - உபதேசம்
செய்ய வேண்டியது - விவாதம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு
பிரிய கூடாதது - நட்பு
மறக்க கூடாதது - நன்றி
மறக்க வேண்டியது - பிறர் நமக்கு செய்த தீமையை