பென் ட்à®°ைவ் மற்à®±ுà®®் எக்ஸ்டெà®°்னல் ஹாà®°்டிஸ்க் ஆகியவற்à®±ை நாà®®் தினசரி அலுவல் நிà®®ித்தமாகவுà®®், தனிப்பட்ட பயன்பாட்டிà®±்காகவுà®®் பல கணினிகள் மற்à®±ுà®®் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிà®±ோà®®். இவ்வாà®±ான பயன்பாட்டில் நம்à®®ை à®…à®±ியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது à®®ால்வேà®°் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்துà®®் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்.
பெà®°ுà®®்பாலுà®®் நமது அதி à®®ுக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்) அனைத்தையுà®®் பென் ட்à®°ைவ்களில்தான் வைத்திà®°ுப்போà®®். à®®ால்வேà®°் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்à®±ை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்à®°ைவை சோதித்துப் பாà®°்த்தால், நாà®®் அதில் வைத்திà®°ுந்த ஃபோல்டர்கள் அனைத்துà®®் காணாமல் போய், வெà®±ுà®®் 1 KB மட்டுà®®ே அளவுள்ள அவற்à®±ின் à®·ாà®°்ட்கட்கள் மட்டுà®®ே இருப்பதைக் கண்டு பலருà®®் அதிà®°்ச்சி அடைந்திà®°ுக்கலாà®®்.
à®’à®°ு சிலர், பென் ட்à®°ைவில் உள்ள அனைத்துà®®் போய்விட்டது என்à®±ு எண்ணி ஃபாà®°்à®®ெட் கூட செய்திà®°ுக்கிà®±ாà®°்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்à®±ெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதுà®®் இழந்ததாக கருதிய கோப்புà®±ைகளை à®®ீட்டெடுத்து விடலாà®®்.
à®®ுதலில் நாà®®் செய்ய வேண்டியது, நமது பென் ட்à®°ைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்à®°ைவ் லெட்டரை à®…à®±ிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டாà®°்ட் à®®ெனுவில் ரன் கட்டளைக்கு சென்à®±ு CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுà®™்கள். à®…à®™்கு ட்à®°ைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை à®…à®´ுத்தி, அந்த குà®±ிப்பிட்ட ட்à®°ைவிà®±்கு செல்லுà®™்கள். à®…à®™்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை à®…à®´ுத்த, நமது ட்à®°ைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களுà®®் (நாà®®் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிà®°ுப்பதை காணலாà®®்.
இவற்à®±ை எப்படி à®®ீட்டெடுக்கலாà®®்?
இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்à®± கட்டளையை கொடுà®™்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புà®±ைகள் à®®ீட்கப்பட்டன. பிறகு தேவையற்à®± à®·ாà®°்ட்கட்கள், மற்à®±ுà®®் வைரஸ் என சந்தேகிக்கப்படுà®®் கோப்புகள் அனைத்தையுà®®் டெலிட் செய்து விடுà®™்கள்.