இதில் நாà®®் பாà®°்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலருà®®், தவறான விளக்கமுà®®்"
பொதுவாக நாà®®் வாà®™்குà®®் டூத்பேஸ்ட்களில் சதுà®° வடிவ நிறங்களில் குà®±ியீடு இருக்குà®®். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்à®± கலர்களில் இருக்குà®®்.
இவற்à®±ுக்கு கொடுக்கப்படுà®®் தவறான விளக்கம்:
பச்சை - இயற்கை
நீளம் - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை
உண்à®®ை என்ன?
இவ்வாà®±ான நிறங்கள் உண்à®®ையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குà®±ியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்à®±ு பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்குà®®் நவீன பேக்கேஜிà®™் இயந்திà®°à®™்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இவைகள் "ட்யூபில் எங்கு வெட்ட வேண்டுà®®், எங்கு மடக்க வேண்டுà®®் என்பதனையுà®®், ட்யூபிà®±்கு எந்த கலரை கொடுக்க வேண்டுà®®் என்பதனையுà®®்" à®®ெசின்கள் தெà®°ிவிக்குà®®்.
இந்த கலர் குà®±ியீடுகளை டூத்பேஸ்ட் மட்டுà®®ின்à®±ி, பல்வேà®±ு க்à®°ீà®®் பாக்கெட்களிலுà®®் நீà®™்கள் பாà®°்க்கலாà®®்.
தயவு செய்து யாà®°ுà®®் "உங்க டூத்பேஸ்ட்ல கலர் இருக்கா?" என்à®±ு கேட்டுடாதீà®™்க....