
கூகில் தேடுபொறியில் நாம் தேடும் வார்த்தையை சேமித்து ரெக்காட் செய்து ஒரு புதிய முகவரியை கொடுக்கும் இணையதளம் ஒன்று உள்ளது.முற்றிலும் மாறுபட்ட இணையதளமாகவே உள்ளது.இனி இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.”லெட் மி கூகுள் தட் பார் யு “இணையதள முகவரி : www.lmgtfy.com இந்த இணையதளத்திற்கு செல்லவும் கூகுல் போன்றே தோற்றம் அளிக்கும் இதில் நீங்கள் தேடும் வார்த்தையை டைப் செய்து“Google search ” பட்டனை அழுத்தவும்.இப்போது படம் 1- ல்காட்டியபடி அதே முகப்பு திரையில் கட்டத்திற்குள் இணையதள முகவரி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதன் அருகில் மவுஸை கொண்டுசெல்லும் போது “copy” மற்றும் “shorten” இரண்டு பட்டன் தெரியும். இப்போது “shorten ” என்ற பட்டனை அழுத்தவும்...