
தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும். இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். IMEI என்பது International Mobile Equipment Identity என்பதின் சுருக்கம் ஆகும். சரி. இந்த (IMEI) International Mobile Equipment Identity எண்ணைஎப்படிக் கண்டறிவது.? உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது...