புவி சுற்றினால் காலத்தின் ஓட்டம்!-சூரியன் சுற்றினால் பகலிரவு மாற்றம்!-காற்று சுற்றினால் சூறாவளித் தோற்றம்!-தலை சுற்றினால் மனிதருக்கு மயக்கம்!-பூக்களைச் சுற்றினால் மணத்தின் ஈர்ப்பு!-பேட்டையைச் சுற்றினால் பயங்கரப் பேர்வழி!-நாட்டைசு சுற்றினால் நாளைய தலைவன்!-எண்களைச் சுற்றினால் பேசலாம் தொலைபேசி!-வீணாகச் சுற்றினால் உயர்வேது நீ யோசி...
Showing posts with label பொதுவானவை!. Show all posts
Showing posts with label பொதுவானவை!. Show all posts
Thursday, 7 November 2013
தன்மானம்..........கவிதை!



மோதலில் தலை கவிழ்ந்தால் அவமானம்!காதலில் தலை கவிழ்ந்தால் அது நாணம்!-சுய மரியாதை என்பது தன்மானம்!வெகுமதி என்பது சன்மானம்!-புத்தொளி கொடுத்திடக் கண்தானம்!புத்தனின் வழிதான் நிர்வாணம்!-அண்டம் என்பதே பெருவானம்!அழிவில்லாப் புகழே வருமானம்!
-அங்கக் குறைபாடே உடலூனம்!அதைக் கேலி பேசுவது அறீவினம்...