சகிப்புத் தன்à®®ையுà®®் சாமர்த்தியமுà®®்
à®’à®°ுவர்: வாà®´்க்கையிலே à®’à®°ுவருக்கு சகிப்புத் தன்à®®ையுà®®் சாமர்த்தியமுà®®் வேண்டுà®®்.
மற்றவர்: சகிப்புத் தன்à®®ைக்குà®®் சாமர்த்தியத்துக்குà®®் என்ன சம்பந்தம்?
à®’à®°ுவர்: நான் புà®°ிய வைக்கிà®±ேன்.à®’à®°ு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீà®°் கொண்டு வாà®°ுà®™்களேன்.
மற்றவர்: இதோ இருக்கு சாà®°்,நீà®™்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீà®°்.
à®’à®°ுவர்: இப்படி வைà®™்க.நான் என்ன செய்à®±ேன்னு கவனிà®™்க.இந்த சாக்கடைத் தண்ணீà®°ை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட à®®ுகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிà®±ேன்.இது தான் சகிப்புத் தன்à®®ை.எங்கே,என்னை à®®ாதிà®°ி நீà®™்களுà®®் செய்யுà®™்கள் பாà®°்க்கலாà®®்!
மற்றவர்: அது ஒண்ணுà®®் கஷ்டமில்லை. இதோ பாà®°ுà®™்கோ,நானுà®®் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.
à®’à®°ுவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்à®®ை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலுà®®் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்à®±ீà®™்க?
à®’à®°ுவர்: à®’à®°ு விஷயம் நீà®™்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீà®°ை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீà®™்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீà®™்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலுà®®் ஒண்ணுசொல்à®±ேன்.தப்பா நினைக்காதீà®™்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீà®°் இல்லை.என் மனைவி போட்ட காபி.
à®’à®°ுவர்: பலே ஆள் சாà®°் நீà®™்க!பாà®°்க்கிறதுக்கு வித்தியாசமே தெà®°ியலே!
மற்றவர்: குடிச்சுப் பாà®°ுà®™்க .அப்பாவுà®®் வித்தியாசம் தெà®°ியாது.!