à®…à®®ெà®°ிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேà®°்ந்த à®·à®°ோலின் ஜாக்சன் (50), என்à®± பெண் கடந்த à®®ாதம் திடீà®°ென காணாமல் போனாà®°். அவர் காணாமல் போனது குà®±ித்து à®·à®°ோலினின் தாயாà®°் கேà®°்à®°ி à®®ின்னி போலீசில் புகாà®°் அளித்தாà®°். புகாà®°் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோà®°à®®் à®’à®°ு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாà®°ுக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை à®…à®°ுகில் உள்ள ஆஸ்பத்திà®°ியின் பிணவறையில் வைத்திà®°ுந்த போலீசாà®°் இதுபற்à®±ி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர். விளம்பரத்தைப் பாà®°்த்த கேà®°்à®°ி à®®ின்னி அந்த பிணம் தனது மகள் à®·à®°ோலின் ஜாக்சன்தான் என்à®±ு கூà®±ி பிணத்தை பெà®±்à®±ுக் கொண்டாà®°்.
உரிய மரியாதைகளுடன் பிணமுà®®் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், à®’à®°ுவாரத்திà®±்கு à®®ுன்னர் à®·à®°ோலின் ஜாக்சன், திடீà®°ென வீட்டு வாசலில் வந்து நின்à®±ாà®°். மகளின் கால்கள் தரையில் பதிந்திà®°ுக்கிறதா ? என்à®±ு உற்à®±ுப் பாà®°்த்த கேà®°்à®°ி à®®ின்னி தனது கையையுà®®் கிள்ளிப் பாà®°்த்துக் கொண்டாà®°். உங்கொப்பரான்னே… சத்தியமா வந்திà®°ுப்பது à®·à®°ோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாà®®் à®…à®´ுது புலம்பி அடக்கம் செய்தது யாà®°ுடைய பிணத்தை ? என்à®±ு சிந்திக்கத் தொடங்கினாà®°். இவ்விவகாà®°à®®் à®®ீண்டுà®®் போலீசாà®°ின் காதுகளுக்கு எட்டியது. உயிà®°ுடன் வந்த பெண்ணின் கை à®°ேகையை à®·à®°ோலினின் பழைய கை à®°ேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பாà®°்த்த போலீசாà®°், இது à®·à®°ோலின்தான் என்பதை உறுதி செய்தனர். புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாà®°ுடைய பிà®°ேதம் ? என்பதை கண்டறியுà®®் à®®ுயற்சியில் தற்போது பிலடெல்பியா போலீசாà®°் à®®ுà®®்à®®ுà®°à®®ாக ஈடுபட்டுள்ளனர்.