.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 25 August 2013

குழந்தையின் உடலுக்கு வெளியே துடிக்குà®®் இதயம் (பரபரப்பு காணணொளி)!

 


உலகில் எத்தனையோ விசித்திà®°à®™்கள் நாளாந்தம் இடம்பெà®±்à®±ுக்கொண்டிà®°ுக்கின்றன. இதில் நமது பாà®°்வைக்குà®®் கண்களுக்குà®®் புலப்படுவது à®’à®°ு சிலதே.  à®‰à®¯ிà®°ினங்கள் அனைத்துà®™்குà®®் இதயம் உள்ளேதான் à®…à®®ைந்திà®°ுக்குà®®் என்பது நாà®®் யாவருà®®் à®…à®±ிந்த ஒன்à®±ு. உள்ளுக்குள் துடிக்குà®®் உங்கள் இதயத்தினை நீà®™்கள் தொட்டுப்பாà®°்த்திà®°ுப்பீà®°்கள்: ஆனால் உங்கள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காணமுடியுà®®ா? அல்லது துடிக்குà®®் உங்கள் இதயத்தை தொட்டுத்தான் பாà®°்க்க à®®ுடியுà®®ா? ஆம் à®’à®°ு குழந்தைக்கு இது எல்லாà®®் சாத்தியம். எப்படி என்à®±ு சொல்லித்தான் புà®°ியவேண்டுà®®ா  à®Žà®©்ன.


இந்தியாவில் பிறந்துள்ள à®’à®°ு குழந்தைக்கு இதயதம் உடலுக்கு வெளியே à®…à®®ைந்துள்ளது அனைவரையுà®®் கடந்த காலங்களில் மட்டுமன்à®±ி இன்à®±ுà®®்  à®®à®°ுத்துவ அதிசமாக நோக்கப்படுகிறது. உடலுக்கு வெளியில் துடிக்குà®®் அந்த பச்சிளம் குழந்தையில் இதயத்தினை பாà®°்க்குà®®் ஒவ்வொà®°ுவரது இதயங்களுà®®் கணத்துப்போகுà®®் என்பதே உண்à®®ை. à®®ெடிகல் à®®ிà®°ாகல் என்à®±ு ஆங்கிலத்தில் à®…à®´ைப்பது இது போன்à®± சில  à®µà®´à®®ைக்கு à®®ாà®±ான மருத்துவ அதிசயங்களைத்தான். துடிக்குà®®் இதயத்தை காணளொயில் காணலாà®®்.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=64UpzlPkDP4




ஆயிà®°à®®் ஆண்டுகள் பழைà®®ை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு!


 Night of a thousand years of ancient parrots discovery

100 ஆண்டுகளுக்கு à®®ுன் வாà®´்ந்த à®…à®°ிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திà®°ேலிய காடுகளில் உயிà®°் வாà®´்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. à®ªெà®°ுகி வருà®®் சுà®±்à®±ுச்சூழல் சீà®°்கேட்டால் உலகின் பல வகை உயிà®°ினங்களுà®®் à®…à®´ிந்து வருகின்றன. அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு à®®ுன் காணப்பட்ட à®…à®°ிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் à®…à®´ிந்து விட்டதாகவே கூறப்பட்டது. à®‡à®¨்நிலையில், அவுஸ்திà®°ேலிய காடுகளில் வன விலங்குகள் மற்à®±ுà®®் பறவை பற்à®±ிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிà®°ுடன் இருப்பதற்கான ஆதாà®°à®™்களை வெளியிட்டுள்ளாà®°்.

அவுஸ்திà®°ேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்à®±ிய தேடலில் ஈடுபட்டுள்ளாà®°். இதன் à®’à®°ு பகுதியாக 2007ஆம் ஆண்டு இரவுக் கிளிகளின் குரல்கள் காடுகளில் வைக்கப்பட்டிà®°ுந்த ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியிà®°ுந்தன. à®‡à®¤ையடுத்து, புதிய நம்பிக்கையுடன் கிளிகளைப் படம் பிடிக்குà®®் à®®ுயற்சியில் யங் ஈடுபட்டாà®°். அவரின் அயராத உழைப்பின் பயனாக, அவுஸ்திà®°ேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிà®°ுந்த ஒளிப்பதிவு கருவிகளில் à®…à®°ிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குà®±ிப்பிட்டுள்ளாà®°்.


புதைத்து 2 வாà®°à®™்களுக்குப் பின் உயிà®°ுடன் திà®°ுà®®்பிய பெண்!




 Returning girl buried alive after 2 weeks



à®…à®®ெà®°ிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேà®°்ந்த à®·à®°ோலின் ஜாக்சன் (50), à®Žà®©்à®± à®ªெண் கடந்த à®®ாதம் திடீà®°ென காணாமல் போனாà®°். அவர் காணாமல் போனது குà®±ித்து à®·à®°ோலினின் தாயாà®°் கேà®°்à®°ி à®®ின்னி போலீசில் புகாà®°் அளித்தாà®°். à®ªுகாà®°் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் à®šாலையோà®°à®®் à®’à®°ு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாà®°ுக்கு தகவல் வந்தது. அந்த à®ªெண்ணின் உடலை à®…à®°ுகில் உள்ள ஆஸ்பத்திà®°ியின் பிணவறையில் வைத்திà®°ுந்த à®ªோலீசாà®°் இதுபற்à®±ி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர். à®µிளம்பரத்தைப் பாà®°்த்த கேà®°்à®°ி à®®ின்னி அந்த பிணம் தனது மகள் à®·à®°ோலின் ஜாக்சன்தான் என்à®±ு கூà®±ி பிணத்தை பெà®±்à®±ுக் கொண்டாà®°்.


உரிய மரியாதைகளுடன் பிணமுà®®் அடக்கம் செய்யப்பட்டது. à®‡à®¨்நிலையில், à®’à®°ுவாரத்திà®±்கு à®®ுன்னர் à®·à®°ோலின் ஜாக்சன், à®¤ிடீà®°ென வீட்டு à®µாசலில் வந்து நின்à®±ாà®°். மகளின் கால்கள் தரையில் பதிந்திà®°ுக்கிறதா ? à®Žà®©்à®±ு à®‰à®±்à®±ுப் பாà®°்த்த கேà®°்à®°ி à®®ின்னி தனது கையையுà®®் கிள்ளிப் பாà®°்த்துக் à®•ொண்டாà®°். à®‰à®™்கொப்பரான்னே… சத்தியமா வந்திà®°ுப்பது à®·à®°ோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி à®šெய்து கொண்ட அவர், à®¨ாà®®் à®…à®´ுது புலம்பி அடக்கம் செய்தது யாà®°ுடைய பிணத்தை ? à®Žà®©்à®±ு சிந்திக்கத் தொடங்கினாà®°். இவ்விவகாà®°à®®் à®®ீண்டுà®®் போலீசாà®°ின் à®•ாதுகளுக்கு எட்டியது. à®‰à®¯ிà®°ுடன் வந்த பெண்ணின் கை à®°ேகையை à®·à®°ோலினின் பழைய கை à®°ேகை பதிவுகளுடன் à®’ப்பிட்டுப் பாà®°்த்த போலீசாà®°், à®‡à®¤ு à®·à®°ோலின்தான் என்பதை உறுதி செய்தனர். à®ªுதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாà®°ுடைய பிà®°ேதம் ? à®Žà®©்பதை à®•à®£்டறியுà®®் à®®ுயற்சியில் தற்போது பிலடெல்பியா போலீசாà®°் à®®ுà®®்à®®ுà®°à®®ாக à®ˆà®Ÿுபட்டுள்ளனர்.



பால்வெளியில் பூà®®ியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள்!


குà®±ைந்தது பூà®®ியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள் பால் வெளியில் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த எண்ணிக்கை à®®ேலுà®®் அதிகமாக இருக்கலாà®®் எனவுà®®் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு à®®ுடிவு பூà®®ியியைப் போன்à®± à®’à®°ு கிரகம் கண்டறியப்படுவதற்கு உதவியாக இருக்குà®®் எனவுà®®் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

à®…à®®ெà®°ிக்க ஆய்வு à®®ையமான நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி à®®ூலம் à®®ேà®±்கொள்ளப்பட்ட ஆய்வினூடே வானியலாளர்கள் இதனை கண்டறிந் துள்ளனர். 

இதில் எமது பால்வெளியிலுள்ள 17 வீதமான நட்சத்திà®°à®™்களில் பூà®®ியின் அளவான, குà®±ைவான சுà®±்à®±ுப் பாதை கொண்ட கிரகங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

பால்வெளியில் சுà®®ாà®°் 100 பில்லியன் நட்சத்திà®°à®™்கள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆறில் à®’à®°ு நட்சத்திரத்தில் பூà®®ியின் அளவான கிரகம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

எனினுà®®் இதன் à®®ூலம் எமது சூà®°ியக் குடுà®®்பத்திà®±்கு வெளியில் பூà®®ியை ஒத்த கிரகம் இருப்பதை உறுதி செய்ய à®®ுடியாது எனவுà®®் வானியலாளர்கள் கூà®±ியுள்ளனர்.

உயிà®°் வாழத் தகுதியாக இருப்பதற்கு குà®±ித்த கிரகத்தில் திரவ நிலையில் நீà®°் இருப்பதற்கான சூழல் தேவை என்பதோடு தற்ப வெப்பநிலை அதிக சூடாகவுà®®் அதிக குளிà®°ாகவுà®®் இருக்கக் கூடாது என்பது குà®±ிப்பிடத்தக்கது.

கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி நட்சத்திà®°à®™்களின் சுà®±்à®±ுப்பாதையில் இருக்குà®®் கிரகங்களை நட்சத்திà®° ஒளி பட்டுத் தெà®±ிப்பதன் ஊடே கண்டறிந்து வருகின்றது. கெப்லர் தொலைநோக்கியின் à®®ுதல் 16 à®®ாத அவதானிப்பில் சுà®®ாà®°் 2,400 கிரகங்களை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் கலிபோà®°்னியாவில் கடந்த திà®™்கட்கிà®´à®®ை நடைபெà®±்à®± à®…à®®ெà®°ிக்க வானியலாளர் சமூகத்தின் à®®ாநாட்டில் à®®ேà®±்படி ஆய்வு à®®ுடிவு சமர்ப்பிக்கப்பட்டது. 

இதில் பால் வெளியில் இருக்குà®®் 17 வீதமான நட்சத்திà®°à®™்களில் பூà®®ியை விட 0.8 à®®ுதல் 1.25 வரை அளவு பெà®°ிதான கிரகங்கள் 85 நாட்கள் அல்லது அதனைவிட குà®±ைவான சுà®±்à®±ுப்பாதையைக் கொண்டதாக à®…à®®ைந்திà®°ுப்பதாக கூறப்பட்டுள்ளது. 

மறுபுறத்தில் நாஸா செய்மதி தொலைநோக்கி அவதானிப்பு பிà®°ிவு தாà®®் 461 கிரகங்களை இது வரை அவதானித்திà®°ுப்பதாக à®…à®±ிவித்துள்ளது.

World Famous Political Leaders Biography In Brief:


World Famous Political Leaders Biography In Brief:

1.Mahatma Gandhi:

Famous asFor His Philosophy of Truth and Non-violence
Born on02 October 1869
Born inPorbandar, Gujarat, India
Died on30 January 1948
NationalityIndia
Works & AchievementsKey Role in Indian Freedom Struggle, Philosophy of Truth and Non-violence

2.Abraham Lincoln:

Famous asAmerican President
Born on12 February 1809
Born inSoutheast Hardin County, Kentucky
Died on15 April 1865
NationalityUnited States
Works & AchievementsPreservation of the United States, Abolition of Slavery in America

 3.Lord Mountbatten:

Famous asLast Viceroy of British India and Governor-General of Independent India
Born on25 June 1900
Born inWindsor, England
Died on27 August 1979
NationalityUnited Kingdom

4.Nelson Mandela:

Famous asAnti-Apartheid Activist, President of ANC and Former President of South Africa
Born on18 July 1918
Born inTranskei, South Africa
NationalitySouth Africa
Works & AchievementsNobel Peace Prize (1993), Struggle Against the Apartheid Regime, Leadership of Civil Rights Movement In South Africa

5.Margaret Thatcher:

Famous asand Only Woman Prime Minister of United Kingdom
Born on13 October 1925
Born inGrantham, England
NationalityUnited Kingdom
Works & AchievementsRevitalizing Britain's Economy, Suppression of Trade Unions

6.Winston Churchill:

Famous asPrime Minister of the United Kingdom
Born on30 November 1874
Born inWoodstock, Oxford shire
Died on24 January 1965
NationalityUnited Kingdom
Works & AchievementsPM of the United Kingdom

7.John F Kennedy:

Famous as35th President of the United States
Born on29 May 1917
Born inMassachusetts, USA
Died on22 November 1963
NationalityUnited States
Works & AchievementsPulitzer Prize (1973); Known For Contribution in Civil Rights

8.Jawaharlal Nehru:

Famous asFormer PM of India & Freedom Fighter
Born on14 November 1889
Born inAllahabad, India
Died on27 May 1964
NationalityIndia
Works & AchievementsAuthored the Discovery of India, Played an Important Role in Freedom Struggle

9.Indira Gandhi:

Famous asFormer Prime Minister of India
Born on19 November 1917
Born inAllahabad, Uttar Pradesh
Died on31 October 1984
NationalityIndia
Works & AchievementsFirst Woman Prime Minister of India; Lenin Peace Prize (for 1983-1984)

10.George Washington:

Famous asFirst President of the United States
Born on22 February 1732
Born inWestmoreland County, Virginia
Died on14 December 1799
NationalityUnited States
Works & AchievementsVictory in the American Revolutionary War

 11.Mao Zedong:

Famous asCommunist Leader of China
Born on26 December 1893
Born inChina
Died on09 September 1976
NationalityChina
Works & AchievementsVictory in Chinese Civil War, Socio-Cultural reforms in China

12.Aung San Suu Kyi:

Famous asPolitical Leader (Freedom Fighter) of Myanmar
Born on19 June 1945
Born inYangon (Rangoon), Burma (Myanmar)
NationalityMyanmar
Works & AchievementsLeader of the National League for Democracy; Nobel Peace Prize Winner (1991)

13.Vladimir Lenin:

Famous asRussian Revolutionary & Head of Communist Party
Born on04 May 1870
Born inSimbirsk (Today's Ulyanovak)
Died on21 January 1924
NationalityRussian Federation

14.Joseph Stalin:

Famous asCommunist Revolutionary & Ruler of former USSR
Born on21 December 1879
Born inGori, Georgia
Died on05 March 1953
NationalityGeorgia
Works & AchievementsGeneral Secretary of the Communist Party of the Soviet Union

15.Adolf Hitler:

Famous asNazi Leader, German Dictator and Chancellor of Germany
Born on20 April 1889
Born inBraunau am Inn, Austria-Hungry
Died on30 April 1945
NationalityGermany

16.F D Roosevelt:

Famous as32nd President of the United States
Born on30 January 1882
Born inHyde Park, New York
Died on12 April 1945
NationalityUnited States
Works & Achievements32nd President of the United States

17.Ho Chi Minh:

Famous asFormer PM and President of Democratic Republic of Vietnam
Born on19 May 1890
Born inHoang Tru
Died on02 September 1969
NationalityVietnam
Works & AchievementsEstablished the communist governed Democratic of Vietnam

18.Thomas Jefferson:

Famous asPolitical Philosopher & the third President of America
Born on13 April 1743
Born inVirginia
Died on04 July 1826
NationalityUnited States
Works & AchievementsFounder of the Republicanism in America, Father of the Virginia University, the main author of the Declaration of Independence

19.Kofi Annan:

Famous asSecretary General of the United Nations
Born on08 April 1938
Born inKumasi, Ghana
NationalityGhana
Works & AchievementsNobel peace Prize (2001)

and

20.Sun Yat Sen:

Famous asChinese Revolutionary and 'Father of Modern china'
Born on12 November 1866
Born inChuiheng, Xiangshan
Died on12 March 1925
Works & AchievementsCreation and leadership of the 'Kuomintang'

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top