மதன் வீட்டில் à®’à®°ு வாய் குà®±ுகலான ஜாடி ஒன்à®±ில் அவனது à®…à®®்à®®ா பாதாà®®் பருப்புகளை போட்டு வைத்திà®°ுந்தாà®°்.
à®’à®°ு நாள் à®…à®®்à®®ா வெளியே செல்லுà®®் போது மதனைப் பாà®°்த்து ..மதன்..உனக்கு பசித்தால்..ஜாடியிலிà®°ுந்து கொஞ்சம் பாதாà®®்பருப்பை எடுத்து சாப்பிடு..',நான் வெளியே
போய் விட்டு சீக்கிà®°à®®் வந்து விடுவேன் 'என்à®±ு சொல்லிச் சென்à®±ாள்.
போய் விட்டு சீக்கிà®°à®®் வந்து விடுவேன் 'என்à®±ு சொல்லிச் சென்à®±ாள்.
பின் மதனுà®®் ஜாடியினுள் கை விட்டு கையில் எவ்வளவு பாதம் பருப்பை எடுக்க à®®ுடியுà®®ோ அதை எடுத்து ஜாடியினுள்ளிà®°ுந்து தன் கையை வெளியே எடுக்கப் பாà®°்த்தான்.
ஜாடியின் வாய் குà®±ுகலாக இருந்ததால் ..அவனால் கையை வெளியே எடுக்க à®®ுடியவில்லை...
கையில் இருக்குà®®் பாதாà®®் பருப்பை ஜாடியில் போட மனமில்லாமல் ...கையை வெளியே எடுக்கவுà®®் à®®ுடியாமல் கண்ணீà®°் விட்டு புலம்பி à®…à®´ுதான்...
அதற்குள் அவன் à®…à®®்à®®ா வந்துவிட்டாà®°்...அவர்..'மதன் உன் கையில் வைத்திà®°ுக்குà®®் பாதாà®®் பருப்பில் பாதியை ஜாடியில் போட்டுவிடு ..à®®ீதி கொஞ்சம் பாதாà®®் பருப்புடன் கை சுலபத்தில்
வெளியே வந்துவிடுà®®்' என்à®±ாà®°்.
எதையுà®®் à®’à®°ே சமயத்தில் அளவிà®±்கு அதிகமாக அடைய à®®ுயலக்கூடாது என்பதை உணர்ந்தான் மதன்.