அந்த வீட்டில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான்.
அப்போது வீடட்டின் à®®ுன் à®®ூன்à®±ு வயதானவர்கள் வந்து ' உள்ளேவரலாà®®ா ' என்à®±ு கேட்டனர்.
தந்தை 'வாà®°ுà®™்கள்' என்à®±ாà®°்.
'நாà®™்கள் à®®ூவருà®®் ஒன்à®±ாக வரமுடியாது...யாà®°ாவது à®’à®°ுவர் தான் வரமுடியுà®®்...என் பெயர் பணம்...இவர் பெயர் வெà®±்à®±ி...இவர் பெயர் அன்பு..எங்கள் à®®ூவரில் à®’à®°ுவர் தான் à®’à®°ு வீட்டிà®±்குள் செல்லமுடியுà®®்...எங்கள் à®®ூவரில் உங்களுக்கு யாà®°் வேண்டுà®®ோ அவரை à®…à®´ைத்துக் கொள்ளுà®™்கள்' என்à®±ாà®°் பணம் எனப்படுபவர்.
குமரனின் தந்தை ' வெà®±்à®±ியை à®…à®´ைக்கலாà®®்..நாà®®் எந்த வேலையைச் செய்தாலுà®®் அதில் வெà®±்à®±ியடையலாà®®்' என்à®±ாà®°்.
ஆனால் குமரனோ ...'அப்பா பணத்தையே உள்ளே à®…à®´ைக்கலாà®®்...நம்à®®ிடம் பணம் சேà®°்ந்துவிட்டால்...எல்லாவற்à®±ையுà®®்..வெà®±்à®±ி ..உட்பட ...அனைத்தையுà®®் வாà®™்கலாà®®்' என்à®±ான்.
ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாà®®்...அன்பையே à®…à®´ைக்கலாà®®்.அன்பு தான் à®®ுக்கியம்' என்à®±ாள்.
பின் à®®ூவருà®®், 'அன்பு உள்ளே வரட்டுà®®்' என்றனர்.
அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெà®±்à®±ியுà®®், பணமுà®®் கூட உள்ளே நுà®´ைந்தனர்.உடன் குமரனின் à®…à®®்à®®ா'அன்பை மட்டுà®®் தானே உள்ளே à®…à®´ைத்தோà®®்' என்à®±ாà®°்.
அன்பு சொன்னாà®°்,' நீà®™்கள் பணத்தையோ, வெà®±்à®±ியையோ à®…à®´ைத்திà®°ுந்தால்..மற்à®± இருவருà®®் வெளியே நின்à®±ிà®°ுப்போà®®்.ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்குà®®் இடத்தில் தான் பணமுà®®், வெà®±்à®±ியுà®®் இருக்குà®®்..ஆகவே அவர்களுà®®் உள்ளே வந்து விட்டனர்'
அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாà®´்வில் வெà®±்à®±ியுà®®்,தேவையான வசதிகளுà®®் தானாகவே வந்துவிடுà®®்.
அன்பே சிவம்...அன்பே à®®ுக்கியம்.
இதையே வள்ளுவர்..
அன்பின் வழிய துயிà®°்நிலை அஃதிலாà®°்க்கு
என்புதோல் போà®°்த்த உடம்பு
என்கிà®±ாà®°்..
அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிà®°ுள்ள உடலாகுà®®்.இல்லையேல் ,அது வெà®±ுà®®் எலுà®®்புத்தோல் போà®°்த்திய வெà®±ுà®®் உடலாகுà®®்.
சுà®°ுà®™்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.