..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar

11:51

ram

என்னென்ன தேவை?
கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 1 கப், நெய் - 1 கப்.
எப்படிச் செய்வது?
கடலை மாவை நெய்யில் வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். மாவு வெந்தவுடன் சர்க்கரை போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டினால் திரிபாகம் ரெடி.
Posted in: சமையல்
Email This
BlogThis!
Share to Facebook