
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் வேதியியல் விஞ்ஞானி
சி.என்.ஆர்.ராவுக்கும் இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பாரத
ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
அறிவித்தார்.
இந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது
குறிப்பிடதக்கது