.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 17 September 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுà®®ாà®°ா - Idharkuthaane Aasaipattai Balakumara First Look Teaser HD new)





 à®†à®•்à®°ோà®·à®®ான கதாநாயகன், காதல் காட்சிகள் மற்à®±ுà®®் பாடல் காட்சிகளுக்காக மட்டுà®®ே படத்தில் à®’à®°ு கதாநாயகி என இருந்த தமிà®´் சினிà®®ாவின் போக்கு சமீப காலமாக சற்à®±ு அதிலிà®°ுந்து விலக ஆரம்பித்துள்ளது.


வழக்கமான கதை, கதைக்களம், காட்சிகளை மறுத்து புது à®°ூட்டில் பயணிக்குà®®் இளைஞர்களை தமிà®´் சினிà®®ாவில் காணக்கூடியதாக உள்ளது.



தமிà®´ில் தயாà®°ாகுà®®் படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களின் படங்கள் à®®ிக சொà®±்பம்தான். அட்டகத்தி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோà®®் போன்à®± படங்களை சொல்லலாà®®். அந்த வரிசையில் சூதுகவ்வுà®®், யாà®°ுடா மகேà®·் படங்கள் தயாà®°ாகியுள்ளன. அதே ப்ளேவரில் தயாà®°ாகுà®®் இன்னொà®°ு படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுà®®ாà®°ா.



 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுà®®ாà®°ா...


விஜய் சேதுபதி தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் à®®ூலம் அனைவரையுà®®் கவர்ந்தாà®°். "சூது கவ்வுà®®்" வெà®±்à®±ியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்குà®®் அடுத்த படம் 'à®°ௌத்திà®°à®®்' இயக்குனர் கோகுல் இயக்குà®®் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுà®®ாà®°ா". 


நம் அன்à®±ாட வாà®´்வில் நிகழுà®®் நகைச்சுவையின் பின் பலம் அதைவிட நகைச்சுவையானது. அதை à®®ுà®´ு நீள நகைச்சுவையாக à®®ுன்னெடுக்கிறது இப்படம் என்à®±ாà®°் கோகுல்.



விஜய் சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுà®°à®®் ஸ்வாதியுà®®், அட்டக்கத்தி நந்திதாவுà®®் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூà®°ியுà®®் நடிக்கிà®±ாà®°். 



'சுà®®ாà®°் à®®ூஞ்சி குà®®ாà®°்' என்à®± கதாபாத்திரத்தில் à®’à®°ு சிà®±ிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்குà®®் பசுபதியின் கதாபாத்திà®°à®®் à®®ிகவுà®®் வித்தியாசமாக à®…à®®ைந்திà®°ுக்கிறதாà®®். 



மகேà®·் à®®ுத்துசுவாà®®ி ஒளிப்பதிவு செய்யுà®®் இப்படத்திà®±்கு சித்தாà®°்த் விப்பின் இசையமைக்கிà®±ாà®°். நடனம் à®°ாஜூசுந்தரம். மதன்காà®°்கி வசனம் எழுதுகிà®±ாà®°்.

வணக்கம் சென்னை (2013) டிà®°ெய்லர் - Vanakkam Chennai Movie Trailer new)








தயாà®°ிப்பாளருà®®் நடிகருà®®ான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிà®°ுத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் à®®ூலம் இயக்குனராக à®…à®±ிà®®ுகமாகிà®±ாà®°்.




'à®°ெட் ஜெயன்ட் à®®ூவீஸ்' தயாà®°ிக்குà®®் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவுà®®் பிà®°ியாஆனந்த் கதாநாயகியாகவுà®®் நடிக்கிà®±ாà®°்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, à®°ேணுகா ஆகியோà®°ுà®®் நடிக்கிà®±ாà®°்கள்.


காதலுக்குà®®் நகைச்சுவைக்குà®®் à®®ுக்கியத்துவம் கொடுக்குà®®் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடுà®®்பத்தைச் சேà®°்ந்த நாயகனுà®®், நாயகியுà®®் சென்னையின் வாà®´்க்கை நெà®°ுக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிà®±ாà®°்கள் என்பதுதான் கதை.



அனிà®°ுத் இசையமைக்க நா.à®®ுத்துக்குà®®ாà®°், மதன் காà®°்க்கி & விக்னேà®·் சிவன் பாடல்களை எழுதியிà®°ுக்கிà®±ாà®°்கள்.



 
 
 
 

நோயற்à®± வாà®´்வுà®®் ...கல்வியுà®®்.-நீதிக்கதைகள்



à®…à®°ுண் ஆறாà®®் வகுப்பு à®®ாணவன்..அவனது அப்பா à®’à®°ு தொà®´ிà®±்சாலையில் வேலை செய்து வந்தாà®°்.à®…à®°ுணின் நண்பன் பிரகாà®·ின் தந்தையோ பணக்காà®°à®°்.பிரகாà®·ிà®±்கு அவன் தந்தை கேட்டதையெல்லாà®®் வாà®™்கிக் கொடுத்தாà®°்.
எப்போதுà®®் பிரகாà®·ிடம் பண நடமாட்டம் இருந்தது.ஆனால் à®…à®°ுணோ தன்னிடம் பிரகாà®·ைப் போல் பணமில்லையே என வருந்தினான்..தனக்குà®®் பணம் அதிகம் வேண்டுà®®் என கடவுளை வேண்டினான்.


கடவுள் அவன் à®®ுன்னால் தோன்à®±ி ..'à®…à®°ுண் உனக்கு என்ன வேண்டுà®®் என்à®±ு கேள் தருகிà®±ேன்.ஆனால் யோசித்துக் கேள்'என்à®±ாà®°்.


à®…à®°ுண் உடனே..'இறைவா..நான் எதைத் தொட்டாலுà®®் பணமாக வேண்டுà®®்' என்à®±ான்.


அதைக் கேட்டு சிà®°ித்த இறைவன் அப்படியே ஆகட்டுà®®் என வரம் கொடுத்து மறைந்தாà®°்.


உடன் à®…à®°ுண் பக்கத்திலிà®°ுந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் à®®ாà®±ியது..அப்பா.à®…à®®்à®®ாவைக் கூப்பிட்டு à®…à®°ுண் நடந்ததைச் சொன்னான்.


à®…à®°ுணுக்கு பசி எடுக்க..à®…à®®்à®®ா உணவு எடுத்து வந்தாà®°்.à®…à®°ுண் உணவில் கை வைக்க அது பணமானது.தண்ணீà®°் குடிக்க டம்ளரை எடுத்தால் அது பணமானது.பசியால் வாடிய à®…à®°ுண்.....

அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்à®±ு உண்à®°்ந்தான்.


à®®ீண்டுà®®் இறைவனை வேண்டினான்.இறைவன் தோன்à®± ,அவரிடம், தனக்கு நடந்ததைக் கூà®±ி ...தன்னை மன்னிக்குà®®்படியுà®®் ..தான் கேட்ட வரம் வேண்டாà®®் என்à®±ுà®®் கூà®±ினான்.


உடன் இறைவன் à®…à®°ுணைப்பாà®°்த்து ..'à®…à®°ுண் உன்னைப்போன்à®± à®®ாணவர்களுக்கு நல்ல கல்வியறிவுà®®்..நோயற்à®± வாà®´்வுà®®் தான் செல்வம்.அவை இருந்தால் வாà®´்வில் பணம் சம்பாதிப்பது எளிது'
என்à®±ு கூà®±ி..அவனுக்கு..அவ்விரண்டையுà®®் à®…à®°ுளினாà®°்.

தேப்லா!

தேப்லா


தேவையான பொà®°ுட்கள் :

 

கோதுà®®ை à®®ாவு - 2 கப்
 

நெய் - 1 ஸ்பூன்
 

உப்பு -தேவையான அளவு 



செய்à®®ுà®±ை :


 

• கோதுà®®ை à®®ாவுடன் உப்பு சேà®°்த்து தேவையான தண்ணீà®°் கலந்து à®®ெத்தென்à®±ு பிசைந்து கொள்ளவுà®®்.

 

• à®®ெல்லி சப்பத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுà®™்கள்.

 

• பூà®°ியை விட சற்à®±ு பெà®°ிய சப்பாத்திகளாக à®®ெல்லியதாக திரட்டுà®™்கள்.

 

• தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய சப்பாத்தியை போட்டு இருபுறமுà®®் திà®°ுப்பிவிட்டு அது உப்புà®®்போது சற்à®±ு கனமான துணியைக் கொண்டு லேசாக à®…à®´ுத்திவிடுà®™்கள்.

 

• அதனுள் இருக்குà®®் காà®±்à®±ு, மற்à®± இடங்களுக்கு பரவி பூà®°ி போல எழுப்பி வருà®®். மறுபுறம் திà®°ுப்பிவிட்டு à®®ீண்டுà®®் லேசாக துணியால் à®…à®´ுத்திவிட்டு எடுத்து சிà®±ிதளவு நெய் தடவி வையுà®™்கள்.

 

• à®®ிக à®®ிà®°ுதுவாகவுà®®், சுவையாகவுà®®் இருக்குà®®் இந்த சப்பாத்தி. 

à®®ுள்ளங்கி தயிà®°் பச்சடி!


à®®ுள்ளங்கி தயிà®°் பச்சடி


தேவையானவை:

à®®ுள்ளங்கி - 3
தயிà®°் - à®’à®°ு கப்,
பச்சை à®®ிளகாய் - ஒன்à®±ு (சிà®±ியது),
கொத்தமல்லித் தழை - சிà®±ிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு  - à®…à®°ை டீஸ்பூன்,
பெà®°ுà®™்காயத்தூள் - சிà®±ிதளவு,
எண்ணெய் - à®…à®°ை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்à®®ுà®±ை:


 

• à®®ுதலில் à®®ுள்ளங்கியை தோல் நீக்கி துà®°ுவிக் கொள்ளவுà®®்.

• தயிà®°ை நன்à®±ாக கடைந்து கொள்ளவுà®®்.

• ப.à®®ிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவுà®®்.

• துà®°ுவிய à®®ுள்ளங்கியுடன் உப்பு சேà®°்த்து à®’à®°ு நிà®®ிடம் வைக்கவுà®®் (காரல் நீà®™்குவதற்கு).

• பிறகு அதைப் பிà®´ிந்து, தயிà®°ுடன் சேà®°்க்கவுà®®் .

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை à®®ிளகாய், பெà®°ுà®™்காயத்தூள் தாளித்து சேà®°்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவுà®®்.

• இந்த à®®ுள்ளங்கி தயில் பச்சடி சப்பாத்திக்கு à®®ிகவுà®®் நன்à®±ாக இருக்குà®®். à®®ேலுà®®் உடல் குளிà®°்ச்சிக்கு இந்த பச்சடி சிறந்தது. 


 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top