à®°à®·்ய ஜெயிலில் à®®ூன்à®±ு தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குà®®ுன் அவர்களின் கடைசி à®®ூன்à®±ு ஆசைகள் என்ன என்à®±ு கேட்கப்பட்டது.
à®®ுதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு à®…à®°ுகில் புதைக்கப்பட வேண்டுà®®்.à®®ூன்à®±ு ஆசைகளுà®®் நிà®±ைவேà®±்றப்பட்டன.
இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டுà®®்.அவனுடைய ஆசைகளுà®®் நிà®±ைவேà®±்à®±ி வைக்கப்பட்டன.
à®®ூன்à®±ாவது கைதி தனது à®®ுதல் ஆசையாக à®®ாà®®்பழம் கேட்டான்.அப்போது à®®ாà®®்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு à®®ாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு à®®ாதத்திà®±்குப்பின் à®®ாà®®்பழம் வாà®™்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செà®°்à®°ிப் பழம் என்à®±ு பதில் வந்தது.அப்போது செà®°்à®°ிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியுà®®் தூக்கு தண்டனை ஆறு à®®ாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செà®°்à®°ிப்பழம் வாà®™்கிக் கொடுக்கப்பட்டது.
à®®ூன்à®±ாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டுà®®்.''அதிகாà®°ிகள் அதிà®°்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிà®±ாய்,நீ?அவர் உயிà®°ுடன் அல்லவா இருக்கிà®±ாà®°்! ''கைதி à®…à®®ைதியாகச் சொன்னான்,''அவர் இறக்குà®®் வரை நான் காத்திà®°ுக்கிà®±ேன்.