FACEBOOK SHARE IMAGES - 10
இன்று உலகின் ஜாம்பவானாக இருக்கும் பொருட்களின் சிலவற்றின் முதல் பயணம் இவைகள் எந்த ஆண்டில் இருந்து இயங்குகிறது என்பதை பார்போம்.
முதல் பயணிகள் விமானம் ஜனவரி 1, 1903.
முதல் அணுகுண்டு ஆகஸ்ட் 6, 1945.
முதல் போர்டு கார் ஆகஸ்ட் 12, 1908.
முதல் ஆப்பிள் ப்ராடக்ட் ஜனவரி 24, 1984.
முதல் டெலிவிஷன் சேவை ஜனவரி 1, 1927.
முதல் பென்சிலின் மருந்து - ஜனவரி 1, 1928.
முதல் கைப்பேசி - ஏப்ரல் 3, 1973.
முதல் விண்வெளி பயணம் - ஜனவரி 1, 1981.
முதல் இண்டர்நெட் - ஜனவரி 1, 1989.
முதல் வானொலி சேவை - டிசம்பர் 24, 1906.