சஹாரா கண்...
மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம்
ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது....
கண் போன்று தோன்றுவதால்,
சஹாரா கண்
என்ற பெயர் அதற்கு வந்தது.
07:44
ram
Posted in: அதிசயம்,அனுபவம்,உலகம்,நிகழ்வுகள்,பயனுள்ள தகவல்,பொது அறிவு
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

