சிகரட்கவிகொடி இடையாள்,குணத்தில் கொடூரமுடையாள்,மணத்தில் நெடியுடையாள்..!,இவளுக்கு பல பெயர்கள்..?இவள் வசம் பலபேர்கள்..!நெருப்பால் தன்னை எரித்து - நம்,நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!தன்னைத் தொட்டவனை - இவள்சும்மா விட்டதில்லை.!,தொட்டவனுக்கு - இவள்,இதயப்புகை வென்மையாக,இருப்பினும் நம்பாதீர்கள்..?நம் இதயம் கருத்துவிடும்..!,கடையில் அது வாங்கினால்,இது இலவசம் என்பதுபோல்,இவளைத் தொட்டால்..?ஆஸ்துமா முதல்...!ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!ஆண்டாண்டு காலமாய் - நம்மை,ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,நவீன விபச்சாரி..!!. "....
Showing posts with label மனவேதனை!. Show all posts
Showing posts with label மனவேதனை!. Show all posts
Friday, 15 November 2013
Thursday, 31 October 2013
ஈழத்தமிழனின் வேண்டல்!


ஈழத்தமிழனின் வேண்டல்!பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!
********************கதிர்காம வேல்முருகா காப்பதுமுன் பாரமப்பா எம்துயரம் நீக்கிடுவாய் – முருகா தமிழீழம் எங்களுக்குத் தாபோரும் ஓயாதோ விடியலும் வாராதோ இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ நிலைமை சீராக நிழலும் நிஜமாக நிம்மதியை எங்களுக்குத் தா – முருகா தமிழீழம் எங்களுக்குத் தா[கதிர்காம வேல்முருகா]இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ கண்மலரை திறந்திடப்பா – முருகா தமிழீழம் எங்களுக்குத் தா[கதிர்காம வேல்முருகா]சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய் சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார் கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க எமக்கிந்த நிலை முறையோ – முருகா தமிழீழம் எங்களுக்குத்...