கூகில் தேடுபொà®±ியில் நாà®®் தேடுà®®் வாà®°்த்தையை சேà®®ித்து
à®°ெக்காட் செய்து à®’à®°ு புதிய à®®ுகவரியை கொடுக்குà®®் இணையதளம்
ஒன்à®±ு உள்ளது.à®®ுà®±்à®±ிலுà®®் à®®ாà®±ுபட்ட இணையதளமாகவே உள்ளது.
இனி இதை எப்படி பயன்படுத்துவது என்à®±ு பாà®°்ப்போà®®்.
”லெட் à®®ி கூகுள் தட் பாà®°் யு “இணையதள à®®ுகவரி : www.lmgtfy.com
இந்த இணையதளத்திà®±்கு செல்லவுà®®் கூகுல் போன்à®±ே தோà®±்றம்
அளிக்குà®®் இதில் நீà®™்கள் தேடுà®®் வாà®°்த்தையை டைப் செய்து
“Google search ” பட்டனை à®…à®´ுத்தவுà®®்.
இப்போது படம் 1- ல்காட்டியபடி அதே à®®ுகப்பு திà®°ையில் கட்டத்திà®±்குள்
இணையதள à®®ுகவரி ஒன்à®±ு கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் இதன் à®…à®°ுகில்
மவுஸை கொண்டுசெல்லுà®®் போது “copy” மற்à®±ுà®®் “shorten” இரண்டு
பட்டன் தெà®°ியுà®®். இப்போது “shorten ” என்à®± பட்டனை à®…à®´ுத்தவுà®®் சில
நொடிகளில் à®’à®°ு shorten à®®ுகவரி தெà®°ியுà®®்.அதை ”Copy ” செய்து
New window -ல் அந்த இணையதள à®®ுகவரியை “Paste” செய்யவுà®®்.
இப்போது நீà®™்கள் எற்கனவே கூகிலில் தேடிய வாà®°்த்தை அதுவாகவே
தானாக டைப் செய்யப்பட்டு கூகுலில் விடைகளை காண்பிக்குà®®்.
வேடிக்கைகாக மட்டுà®®் இல்லை இதன் பயன் என்னவென்à®±ால் சில
நேà®°à®™்களில் பெà®°ிய நிà®±ுவனத்திà®±்கு நாà®®் இணையதளம் வடிவமைத்து
கொடுக்குà®®் போது கூடவே அந்த நிà®±ுவனத்தின் பெயரை கூகுலில்
டைப் செய்தால் தேடுதல் à®®ுடிவில் உங்கள் நிà®±ுவனம் à®®ுதலிடம் வருà®®்
என்à®±ு சொல்வதை விட இந்த à®®ாதிà®°ி à®’à®°ு இணையதளமுகவரி
கொடுத்தால் அவர்கள் அந்த à®®ுகவரியை க்ளிக் செய்யுà®®் போது
அதுவாகவே கூகுலில் அந்த நிà®±ுவனத்தின் பெயரை டைப் செய்து
இவர்களது நிà®±ுவனத்தின் இணையதளம் வருவது போன்à®± இந்த à®®ுà®±ை
இன்னுà®®் சிறப்பாக இருக்குà®®்.உதாரணமாக நாà®®் goodluckanjana என்à®±ு டைப்
செய்து à®’à®°ு à®®ுகவரி உருவாக்கியுள்ளோà®®். http://bit.ly/1cShbJa