பிà®±ிதொà®°ு நாளில்
கன்னத்து லிப்ஸ்டிக் à®®ுத்தம்
à®…à®´ிக்க à®®ுயற்சித்தது
மழை
பிà®±ிதொà®°ு நாளில்
கண்களின் நீà®°்த்தாà®°ைகளை
மறைத்துக் கொண்டோடியது
மழை
பிà®±ிதொà®°ு நாளில்
நிகழ்ந்த பிà®°ிவின்
உருவை ஈரமாக்கியது
மழை
பிà®±ிதொà®°ு நாளில்தான்
மழை மழையாகவே
இருந்தது
நீ என்னோடு à®®ாà®°்பணைந்து
நனைந்திà®°ுந்த அன்à®±ு
*********************************



21:44
ram