நம் நணபருக்கு பிறந்தநாள் என்à®±ால் எதாவது பரிசு கொடுப்போà®®்
ஆனால் அவர் வேà®±ு எந்த நாட்டில் ஆவது இருந்தால் என்ன
செய்வோà®®் இமெயில் à®®ூலம் எதாவது வாà®´்த்து அட்டை
அனுப்புவோà®®். நம் நண்பர் எந்த நாட்டில் இருக்கிà®±ாà®±ோ அந்த
நாட்டின் பணத்தில் அவர் உருவம் பதித்து அனுப்பினால் எவ்வளவு
நன்à®±ாக இருக்குà®®்.ஆனால் எனக்கு போட்டோ எடிட் செய்யுà®®் எந்த
à®®ென்பொà®°ுளுà®®் தெà®°ியாது என்கிà®±ீà®°்களா ? , அல்லது தெà®°ியுà®®்
ஆனாலுà®®் நேà®°à®®் இல்லை என்கிà®±ீà®°்களா ? 5 நிà®®ிடம் போதுà®®்.
உங்களுக்காகவே à®’à®°ு இணையதளம் உள்ளது.
இணையதள à®®ுகவரி : http://www.festisite.com/money/
இதை எப்படி உருவாக்குவது என்à®±ு பாà®°்ப்போà®®்.
எந்த நாட்டின் பணத்தில் உங்கள் நண்பரின் புகைப்படம் சேà®°்க்க
வேண்டுà®®ோ அந்த பணத்தை à®®ுதலில் தேà®°்வு செய்து கொள்ளவுà®®்.
அடுத்து உங்கள் நண்பரின் புகைப்படத்தை தேà®°்வு செய்து அப்லோட்
செய்யவுà®®்.à®’à®°ு சில நிà®®ிடங்களில் தேà®°்வு செய்த பணத்தில் உங்கள்
நண்பரின் புகைப்படம் வந்துவிடுà®®். வலது , இடது , à®®ேல், கீà®´் என்à®±ு
à®…à®®்புக்குà®±ியை à®…à®´ுத்தி புகைப்படத்தை சரிசெய்து கொள்ளவுà®®்.
+ என்à®± பட்டன் à®®ூலம் படத்தை பெà®°ியதாக்கலாà®®். - என்à®± பட்டன்
à®®ூலம் படத்தை சிà®±ியதாக்கலாà®®். எல்லாà®®் சரி செய்யபட்டவுடன்
” Finalize image “ என்à®± பட்டனை à®…à®´ுத்தவுà®®்.
அடுத்து தோன்à®±ுà®®் பகக்த்தில் படத்தின் à®®ேல் “Right clik”
செய்து “Save Image” என்பதன் à®®ூலம் சேà®®ித்துக்கொள்ளவுà®®்.
பின் உங்கள் நண்பருக்கு அனுப்புà®™்கள்.
உதாரணமாக நாà®®் நம் தேசதந்தை காந்திஜி-யின் படத்தை
à®…à®®ெà®°ிக்காவின் ஒன் à®®ில்லியன் டாலர் நோட்டில் சேà®°்த்துள்ளோà®®்.
பொà®°ுத்தமாகவே உள்ளது. இதே போல் உங்கள் புகைப்படம்
அல்லது உங்கள் நண்பரின் புகைப்படத்தையுà®®் வைத்து உருவாக்கலாà®®்.