.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

ந ள் ளி à®° வு à®® à®´ை!

எச்சில் காய்ந்திடாத à®®ுத்தத்தின்
 
ஈரமாய்
 
உறக்கத்தின் ஆழ்நிலையில் ஊட்டிய‌
 
உணவாய்
 
புணர்தலின் à®®ுடிவிலான இயக்கத்தின்
 
நனைதலாய்
 
தூரலிட்டுப் போயிà®°ுக்கிறது
 
ந
 
ள்
 
ளி
 
à®°
 
வு
 
à®®
 
 à®´ை
*********************************

சாளரம்!

சாளரம்

இந்தச்சாளரம்
 
இப்பேà®°ுலகின் உட்செல்ல
 
எனக்கான வாசலாயிà®°ுக்கிறது
 
மலைகள்தாண்டி விà®´ுகின்à®± கதிரவனுà®®்
 
நட்சத்திà®°à®™்கள் நிà®°à®®்பிய வானமுà®®்
 
இங்கிà®°ுந்தே என் கரங்களுக்கு
 
எட்டுவனவாய் இருக்கின்றன

சாரல் சிதறடித்தபடியோ
 
இளவெயிலின் புன்னகையுடனோ
 
என் அத்தியாவசிய à®®ுகங்கள்
 
இதன்வழியேதான்
 
 à®Žà®©à®¤à®±ைக்குள் பிரவேசிக்கின்றன

நிà®±ைத்துக்கொண்ட தத்தம் பொà®°ுட்களுடன்
 
வியாபாரத்திà®±்காய் விà®°ைகின்à®±
 
பெà®°ுà®™்கூட்டத்தின் தந்திà®°à®™்களை
 
இங்கிà®°ுந்து கணித்தலுà®®் சாத்தியமாகிறது

சாலையில் பரபரப்புகள் நிà®±ையுà®®்
 
பாà®°à®®ான பொà®´ுதுகளில்
 
திà®°ைச்சீலை இழுத்து நகர்த்தி
 
தனித்துப்போதலுà®®்கூட இங்கே
 
à®®ிக இலகுவாய் இருக்கிறதெனக்கு

***********************

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லுà®®் போட!

1330711326_microsoft_excel_2010_109374233

à®®ைக்à®°ோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவுà®®் பின்னர் Word Option என்பதை தேà®°்ந்தெடுக்கவுà®®். இப்பொà®´ுது à®’à®°ு பாப் அப் விண்டோ திறக்குà®®். இதில் Customize என்பதை கிளிக்கவுà®®் இனி Choose Commands from என்ப…தில் All commands என்பதை செல க்ட் செய்யவுà®®். இனி அதன் கீà®´ே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேà®°்ந்தெடு க்கவுà®®். தேடுவது சிரமம்à®®ாகயிà®°ுந்தால் C என்à®±ு தட்டினாலே போதுà®®் எளிதாக கண்டு பிடித்துவிடலாà®®். இனி Calculate என்பதை Add கொடுக்கவுà®®் பின்னர் OK கொடுத்து வெளியே வரவுà®®்.
இனி à®®ைக்à®°ோசாப்ட் வேà®°்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பாà®°்க்கலாà®®்.


à®®ெனு பாà®°ில் உள்ள Tools சென்à®±ு அதில் Customize என்பதை தேà®°்ந்தெடுக்கவுà®®். இப்பொà®´ுது திறக்குà®®் பாப் அப் விண் டோவில் Command தேà®°்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேà®°்ந்தெடுக்கவுà®®். பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவு ஸ் à®®ுனையில் à®…à®´ுத்தி பிடித்தபடி à®®ேலே உள்ள டூல்ஸ் à®®ெனுவில் தங்க ளுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிà®± தோ à®…à®™்கே இழுத்து விடவுà®®். இப்பொ à®´ுது பாà®°ுà®™்கள் புதிதாக என à®’à®°ு கமெண்ட் இருக்குà®®் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டுà®®் என நினை க் கிà®±ீà®°்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வருà®®்

இரவில் பேய்கள் என்னைமட்டுà®®் துரத்தி ஓடிவந்தன!

கதை சொல்ல நச்சரித்தது
 
குழந்தை.
 
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
 
அனைவருà®®் உறங்கிவிட்ட
 
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டுà®®்
 
துரத்தி ஓடிவந்தன என்à®±ு
 
தொடங்கினேன்.
 
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
 
பின்னெப்படி ஓடிவருà®®் என்றது
 
குழந்தை.
 
உறங்கிவிட்ட பாவனையில்
 
கண்à®®ூடிக்கிடந்தேன் நான்.

குழந்தை!


அப்பாவுà®®் à®…à®®்à®®ாவுà®®்
 
தராத அரவணைப்பை
 
பொà®®்à®®ைக்கு தந்தபடி
 
உறங்கிக்கொண்டிà®°ுந்தது குழந்தை.
 
கனவில் தோன்à®±ிய கடவுள்கள்
 
அச்சிà®±ு குழந்தையின் அரவணைப்பை
 
வரமாய் கேட்டனர்.
 
வரிசையில் நின்à®±ிà®°ுந்த
 
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
 
தந்துவிட்டு பொà®®்à®®ையை
 
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
 
பொà®®்à®®ையாதலின் வழிà®®ுà®±ைகள்
 
à®…à®±ியாமல் விà®´ித்தபடிநின்றனர்
 
கடவுள்கள்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top